எதற்கும் துணிந்தவன் படத்தில் 4 நாள் வசூல் நிலவரம் குறித்து தெரிய வந்துள்ளது.

4 Days Collection of Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் நேரடியாக OTT-ல் வெளியானதைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது.

மாஸ் காட்டும் சூர்யா.. வசூலில் மிரட்டும் எதற்கும் துணிந்தவன் - 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை கலந்து உருவாக்கப்பட்ட இருந்தால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் வசூலும் நல்ல முறையில் இருந்து வருகிறது.

மாஸ் காட்டும் சூர்யா.. வசூலில் மிரட்டும் எதற்கும் துணிந்தவன் - 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!!

நான்கு நாள் முடிவில் தமிழகத்தில் இந்த படம் 51.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நாள் வாரியான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதோ

Day 1 – ₹ 15.21 cr

Day 2 – ₹ 9.36 cr

Day 3 – ₹ 12.70 cr

Day 4 – ₹ 14.58 cr

Total – ₹ 51.85 cr