தல அஜித்துடன் நடிக்க 4 நடிகைகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 Actress Rejects Ajith Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. இதனையடுத்து தற்போது வரை எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என எண்ணி வருபவர்கள் பல நடிகைகள் உண்டு.

ஆனால் தற்போது வரை அஜித் படம் என்றாலே நடிப்பதற்கு 4 தமிழ் நடிகைகள் தற்போது வரை தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்

1. சமந்தா

2. கீர்த்தி சுரேஷ்

3. அமலாபால்

4. ஹன்சிகா மோட்வானி.

தற்போது இவர்கள் நால்வருக்கும் தமிழில் தற்போது மார்க்கெட்டில் இல்லை என்பதால் இனி அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்டாலும் அது நடக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.