மூன்று நாள் முடிவில் ருத்ரதாண்டவம் திரைப்படம் வசூல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

3Days Collection of RuthraThandavam Movie : தமிழ் சினிமாவின் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

பண்டிகை விடுமுறை : பயணிகள் கவனிக்கவும்

இருப்பினும் திரையரங்குகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் நாளிலே வசூல் கோடியைத் தாண்டிய நிலையில் மூன்று நாள் முடிவில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

விஜய்சேதுபதி படத்தில் நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிச்சு இருக்கேன்! – Model Srushti Speech | HD

மூன்று நாள் முடிவில் இந்தத் திரைப்படம் தமிழகத்தில் ரூபாய் 7.25 கோடி வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.