35 Years of Simbu Industrial Travel, Madurai Fans Massive Celebration | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சிம்பு ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மதுரையையே மிரள வைத்துள்ளனர், அந்த வீடியோவை மஹத் வெளியிட்டுள்ளார்.

35 Years of Simbu : தமிழ் சினிமாவில் 1 வயது குழந்தையாக இருக்கும் போதே அறிமுகமானவர் சிம்பு. இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் இவர் திரையுலகிற்கு வந்து 35 ஆண்டு முடிந்து விட்டன.

இதனை மதுரையை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் மிக பிரம்மாண்டமான முறையில் கட் அவுட், பேனர்களை வைத்து கோஷமிட்டு கொண்டாடியுள்ளனர். இதனை பிரபல நியூஸ் சேனல் ஒன்று செய்தியாக வெளியிட அதனை மஹத் ஷேர் செய்துள்ளார்.

இந்த வீடியோவை குறித்து ஐஸ்வர்யா தத்தாவும் ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட்கள் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.