மூன்று நாளில் 50 கோடி ரூபாய் வசூலை தொட்டுள்ளது துணிவு திரைப்படம்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இந்த ஒரு பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி அஜித் நடிப்பின் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.

மூன்று நாளில் 50 கோடி வசூலை தொட்ட துணிவு, வாரிசு நிலவரம் என்ன? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!!

இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் 3 நாள் முடிவில் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

துணிவு தமிழக வசூல் நிலவரம் :

Day 1 – ₹ 24.59 cr

Day 2 – ₹ 14.32 cr

Day 3 – ₹ 12.06 cr

Total – ₹ 50.97 cr

மூன்று நாளில் 50 கோடி வசூலை தொட்ட துணிவு, வாரிசு நிலவரம் என்ன? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!!

வாரிசு தமிழக வசூல் நிலவரம் :

Day 1 – ₹ 19.43 cr

Day 2 – ₹ 8.75 cr

Day 3 – ₹ 7.11 cr

Total – ₹ 35.29 cr

முதல் மூன்று நாளில் தமிழக வசூலில் துணிவு திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.