தளபதி விஜயின் 27 வருட சாம்ராஜ்யம் என்ற பெயரில் காமன் டி.பி-யை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரூ 100 கோடி, ரூ 200 கோடி என வசூல் வேட்டையாட தொடங்கி விட்டன.
மேலும் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதனை தளபதி விஜய் ரசிகர்கள் #27YrsOfSamratVIJAYCDP என்ற ஹேஸ்டேக் மூலமாக கொண்டாட உள்ளனர்.
தற்போது இதற்கான காமன் டிபியை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்
Happy to release the #27YrsOfSamratVIJAYCDP of
@actorvijay Indeed A Phenomenal Feat of ruling at the Top for decades!!! Designed by @vishwa_krish pic.twitter.com/65zfq8YKin— Mohan Raja (@jayam_mohanraja) December 1, 2019