27 Years of Uzhaippali
27 Years of Uzhaippali

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவருடைய திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகி விட்டதை கொண்டாடி வருகின்றனர்.

27 Years of Uzhaippali : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். வயதானாலும் இன்னும் தன்னுடைய ஸ்டைலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் படங்களில் மாசாக கலக்கி வருகிறார்.

இவரது நடிப்பில் இதுவரை எக்கச்சக்கமான படங்கள் ரிலீசாகி உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் இன்று வரை பேசக்கூடிய படங்களாகவே உள்ளது.

அதில் ஒன்றுதான் உழைப்பாளி. 1993 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கியிருந்தார். விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது‌.

குண்டாக இருந்ததை கிண்டலடித்த ரஜினிகாந்த் – முதல் முறையாக நடந்ததை கூறிய மீனா!

இந்த படம் வெளியாகி இன்றோடு 27 வருடங்கள் ஆகி விட்டது. இதனை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் முதல் முறையாக ரூபாய் 5 கோடி வசூலைக் கொடுத்த திரைப்படம் உழைப்பாளி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FCDhanushTelugu/status/1275850089358135296?s=19
https://twitter.com/FCDhanushTelugu/status/1275849100748038144?s=19
https://twitter.com/FCDhanushTelugu/status/1275839223971504129?s=19