27 Years of Thala Ajith : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இன்னொரு புதிய கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர் தல அஜித் ரசிகர்கள்.

27 Years of Thala Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

தர்ஷனும் சிக்கிட்டானே… நைட்ல ஷெரினோட உனக்கு என்ன வேலை பா? – வைரலாகும் வீடியோ.!

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இதற்கான கொண்டாட்டமே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அஜித் திரைஉலகிற்கு வந்து 27 வருடங்கள் நிறைவடைந்ததையும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

இதற்காக பல ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று #27Yearsofதலஅஜித்குமார் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.