25 நாளில் வலிமை திரைப்படம் சென்னையில் நடக்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

25 Days Collection of Valimai in Chennai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.

25 நாள் ஆகியும் பல்வேறு திரைப்படங்களில் இந்த படம் நல்ல ரசிகர்கள் கூட்டத்துடன் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் 25 நாள் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

25 நாளில் படம் சென்னையில் மட்டும் ரூபாய் 9.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலகளாவிய வசூலில் படம் 200 கோடியை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.