22 years of kadhal Mannan
இன்று காலை முதலே ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் அடித்து தூக்கி வருகின்றனர்.

22 Years of Kadhal Mannan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்கி வருகிறார். அஜித் ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

குஷ்பூ வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சும் அஜித் ரசிகர்கள் – இதோ நீங்களே பாருங்க.!

சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்காகி இருந்தன, இதனையடுத்து இப்படத்தை பற்றி எந்தவித தகவலும் இல்லை.

அப்படியிருந்தும் இன்று காலை முதலே ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் அடித்து தூக்கி கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணம் என்னவென்றால் அஜித் நடிப்பில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள் ஆகி விட்டன.

இதனை தான் அஜித் ரசிகர்கள் #22YearsOfKadhalMannan என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.