
2023 ஒரே வாரத்தில் அதிக வசூலை பெற்ற ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடுவதில்லை.
குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை வெளியான தமிழ் படங்களில் ஒரே வாரத்தில் அதிக வசூலை பெற்ற ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- டாடா
- விடுதலை
- துணிவு
- வாரிசு
- பொன்னியின் செல்வன் 2
இந்த ஐந்து படங்களில் துணிவு, வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்கள் ரூபாய் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
