2019 Hit Movies List
2019 Hit Movies List

2019-ல் வெளியான படங்களிலேயே வெறும் 4 படம் மட்டும் தான் ஹிட் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் தியேட்டர் ஓனர் ஒருவர்.

2019 Hit Movies List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன.

ஆனால் அவை அனைத்து படங்களும் ஹிட்டாகி விடுவதில்லை. அனைவருக்கும் லாபம் கொடுக்கும் படங்களை விரல் விட்டே எண்ணி விடும் அளவிற்கு தான் தமிழ் சினிமாவின் படங்கள் உள்ளன.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அந்த வகையில் இந்த 2019-ல் இதுவரை பல படங்கள் ரிலீசாகி இருந்தாலும் இதுவரை 4 படங்கள் மட்டும் தான் அனைவர்க்கும் லாபத்தை கொடுத்துள்ளதாக பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

மேலும் 4 படங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அவை இதோ

1. பேட்ட
2. விஸ்வாசம்
3. தடம்
4. காஞ்சனா 3

இவர் தான் தளபதி விஜயின் மெர்சல், சர்கார் என எந்த படமும் ஹிட் இல்லை. யாருக்கும் லாபம் இல்லை என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

film dirtributor Tirupur Subramaniam
film dirtributor Tirupur Subramaniam