200 Crores Movies in Tamil
200 Crores Movies in Tamil

தமிழ் ரூபாய் 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

200 Crores Movies in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அத்தனை படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்று விடுவதில்லை.

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே ரிலீசான முதல் நாளிலிருந்தே நல்ல வசூலை பெறும். அப்படி தமிழ்த் திரையுலகில் 200 + வசூலை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

  1. எந்திரன் – ரூபாய் 289 கோடி
  2. விஸ்வரூபம் – ரூபாய் 220 கோடி
  3. ஐ – ரூபாய் 240 கோடி
  4. பாகுபலி – ரூபாய் 600 கோடி
  5. கபாலி – ரூபாய் 286 கோடி
  6. பாகுபலி 2 – ரூபாய் 1500 கோடி
  7. மெர்சல் – ரூபாய் 250 கோடி
  8. பிகில் – ரூபாய் 300 கோடி
  9. விஸ்வாசம் – ரூபாய் 200 கோடி