200 Crores Club Heroes in Tamil Cinema
200 Crores Club Heroes in Tamil Cinema

தமிழ் சினிமாவின் ரூபாய் 200 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோக்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

200 Crores Club Heroes in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை.

மின்னல் வேகத்தில் உயரும் விஜய்யின் சம்பளம்.. தளபதி 65 படத்திற்கு இவ்வளவு வாங்குகிறாரா? – திரையுலகை அதிர்ச்சியாக்கிய விவரம்.!

அப்படி நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை கொடுத்து ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த தமிழ் ஹீரோக்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் ரஜினி, விஜய், விக்ரம் என மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இது அஜித் சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.