டான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ள 2 வயது சிறுவன்.

2 Years Baby Dance to Don Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் அந்த பயணத்தை தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது.

தற்போது இந்த பாடலுக்கு 2 வயது சிறுவன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அதை சிவகார்த்திகேயனை மிகவும் கவர்ந்துள்ளது. அது குட்டி குழந்தைக்கு வாழ்த்துக் கூறிய சிவகார்த்திகேயன் ட்வீட் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

Rajini-Vijay சம்பாதிக்கும் பணம் எங்கே? – K.ராஜன் ஆவேச பேச்சு | Sakkarai thokalaai our Punnagai

கங்குலி-விராட்கோலி மோதல் விவகாரம் : கபில்தேவ் அறிவுரை..

இதோ பாருங்க