இரண்டு வார முடிவில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி நேருக்கு நேராக மோதிக் கொண்டது.

இரண்டு வார முடிவில் வாரிசு மற்றும் துணிவு எவ்வளவு வசூல்? முழு ரிப்போர்ட் இதோ

இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்த பதிலும் வாரிசு திரைப்படம் தெலுங்கு சீரியல் போல இருப்பதாக விமர்சனங்கள் இருந்ததால் இயக்குனர் பேட்டியில் கோபமாக பேசிய விஷயங்கள் சர்ச்சையை கிளப்பியது.

இப்படியான நிலையில் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் இரண்டு வார முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இரண்டு வார முடிவில் வாரிசு மற்றும் துணிவு எவ்வளவு வசூல்? முழு ரிப்போர்ட் இதோ

முதலில் வாரிசு படத்தின் இரண்டு வார தமிழக வசூல் நிலவரம் இதோ

  • Week 1 – ₹ 70.34 c
  • rWeek 2
  • Day 1 – ₹ 3.95 cr
  • Day 2 – ₹ 3.47 cr
  • Day 3 – ₹ 4.10 cr
  • Total – ₹ 81.86 cr

அடுத்து துணிவு படத்தின் இரண்டு வார தமிழக வசூல் நிலவரம் இதோ

Week 1 – ₹ 111.83 cr

Week 2Day 1 – ₹ 5.22 cr

Day 2 – ₹ 4.90 cr

Day 3 – ₹ 5.81 cr

Total – ₹ 127.76 cr

மேலும் இரண்டு வாரத்தில் துணிவு படம் உலகம் முழுவதும் சேர்த்து 224 கோடி ரூபாய் வசூலிக்க வாரிசு திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.