2 Point O

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் டூ பாயிண்ட் ஓ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அக்ஷய் குமார் எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம் டூ பாயிண்ட் ஓ.

நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான lyca production நாளை காலை 11 மணிக்கு
படத்தின் லிரிக்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் உற்சாகமடைந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

https://platform.twitter.com/widgets.js

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.