2 Point O FDFS

2 Point O FDFS : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படத்திற்கான கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்தில் நடித்துள்ளார்.

அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் இன்று உலகம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

எப்போதும் சூப்பர் ஸ்டார் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்வது வழக்கமான ஒன்று. தற்போதும் அப்படி தான் மேள தாளம் என விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் ட்விட்டரில் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.