2 Point Exceptation

2 Point O Exceptation : சூப்பர் ஸ்டாரின் 2 பாயிண்ட் ஓ படம் குறித்து திரையுலக பிரபலங்கள் அதிரடியான டிவீட்களை பதிவு செய்து வருகின்றனர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் இன்று முதல் திரைக்கு வர உள்ளது.

படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காது கொண்டிருக்கின்றனர். ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

அவர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்களை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here