2.O Celebrities Review

2.O Celebrities Review : 2 பாயிண்ட் ஓ படம் பற்றி தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.

இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here