2 Gold Medals for India : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, 2 Gold Medals

2 Gold Medals for India :

விளையாட்டு துறையில் இந்தியா ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதனை நமது விளையாட்டு வீரர்கள் அனைத்து விதமான போட்டிகளிலும் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்ற வாரம் மட்டுமே இந்தியாவிற்கு 2 தங்க பதக்கம் கிடைத்து உள்ளது. மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் கிடைத்து உள்ளது.

நாம் வெளியே கிளம்பும்போது பூனையை தவிர வேறு எந்த விலங்குகள் அபசகுனமாக கருதப்படுகிறது, தெரிந்து கொள்வோமா?

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ். 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குட்னோ தடகள போட்டியில் கலந்து கொண்டார். இதில் 23.97 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார் ஹீமா தாஸ். விகே விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் பிரிவில் முகமது அனாஸ் 20 மீட்டரை 21.18 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். எம்பி ஜபிர் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.