2.0 Movie Stills ft Superstar Rajinikanth, Akshay Kumar and Amy Jackson. Directed by S.Shankar, Produced by A.Subaskaran, Raju Mahalingam, Music by A.R.Rahman
Superstar Rajinikanth and Amy Jackson from 2Point0 Movie Stills
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.