18 Years of Saamy

திடீரென டிரெண்டிங்கில் இடம் பிடித்து கொண்டாடி வருகின்றனர் விக்ரம் ரசிகர்கள்.

18 Years of Saamy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா, சியான் 60, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

திடீரென ட்ரெண்டிங்கில் தட்டிக் தூக்கும் விக்ரம் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா??

ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றோடு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான சாமி திரைப்படம் வெளியாகி 18 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. விறுவிறுப்பான திரைக்கதை அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் என்று அட்டகாசமான வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் வெளியாகி 18 வருடங்கள் முடிவடைந்ததை விக்ரம் ரசிகர்கள் #18YearsBVSaamy என்ற ஆஸ்டேக்-ஐ உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

சியான் விக்ரம் ரசிகர்கள் இந்த கொண்டாட்டம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

திடீரென ட்ரெண்டிங்கில் தட்டிக் தூக்கும் விக்ரம் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா??