வலிமை படத்தின் 16 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் என தெரியவந்துள்ளது.

16 Days of Valimai Collection in Chennai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. படம் வெளியான நாளில் நாளில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படம் தொடர்ந்து தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறது. 16 நாட்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

தற்போது வரை சென்னையில் மட்டும் ரூபாய் 9.5 கோடி வசூலை பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.