15 Years of Puthupettai

இன்னையோட பதினைந்து வருஷம் ஆச்சு என ட்விட்டரில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

15 Years of Puthupettai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தொடங்கி அசுரன், கர்ணன் என மிகப்பெரிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று புதுப்பேட்டை. வெளியான பதி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக புதுப்பேட்டை இடம் பிடித்துள்ளது.

இன்றைய அரசியல் நடக்கும் விஷயங்களை அன்றே புதுப்பேட்டை படத்தில் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இந்த திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி வெளியானது.

ஈரோடு இது திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகின்றன. புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியவை தனுஷ் ரசிகர்கள் #15YearsOfPuthupettai என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.