சிவகார்த்திகேயனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது லைக்கா நிறுவனம்.

12 Days Collection of Don Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயனால் மிகுந்த உற்சாகத்தில் லைக்கா நிறுவனம்.. 12 நாளில் வசூல் என்ன தெரியுமா??

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க சமுத்திரகனி எஸ் ஜே சூர்யா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 11 நாள் முடிவில் இந்த படம் தொண்ணூத்தி எட்டு கோடி ரூபாய் வசூல் செய்துள்ள இந்த நிலையில் தற்போது 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயனால் மிகுந்த உற்சாகத்தில் லைக்கா நிறுவனம்.. 12 நாளில் வசூல் என்ன தெரியுமா??

இதனால் டான் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் மிகுந்த உற்சாகமடைந்துள்ளது.