இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி வசூலைத் தொட்ட 4 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் இதுவரை குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளன.

இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலை தொட்ட 4 படங்கள் என்னென்ன தெரியுமா? - லிஸ்ட் இதோ

ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனையை முதல் முதலாக செய்த திரைப்படம் என்றால் ஹாலிவுட் சினிமாவில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் தான்.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை படைத்தது.

அடுத்ததாக கன்னட திரை உலகில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை படைத்தது.

இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலை தொட்ட 4 படங்கள் என்னென்ன தெரியுமா? - லிஸ்ட் இதோ

இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனையை படைத்தது. இந்த படங்களைத் தொடர்ந்து மணிரத்ன இயக்கத்தின் வழியாக உள்ள பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.