நூறாவது நாளாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

100 Day Shooting of Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

நூறாவது நாளாக நடக்கும் பீஸ்ட் ஷூட்டிங்.. மாஸ் லுக்கில் தளபதி - இணையத்தில் வெளியான புகைப்படம்

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றோடு நூறாவது நாள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

நூறாவது நாளாக நடக்கும் பீஸ்ட் ஷூட்டிங்.. மாஸ் லுக்கில் தளபதி - இணையத்தில் வெளியான புகைப்படம்

இந்த நிலையில் தளபதி விஜய் பட குழுவினருடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. தளபதி விஜயின் லுக் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.