100 Cross Movies in Murugadoss Direction
100 Cross Movies in Murugadoss Direction

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

100 Cross Movies in Murugadoss Direction : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.

பல கோடி வசூல் கொடுத்தாலும் லாபம் கொடுக்காத விஜய் படங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இவரது இயக்கத்தில் வெளியான சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படம் தான் ரஜினியின் படங்களுக்கு அடுத்து இவர் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படம் தான் தமிழில் ரூபாய் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்.

மேலும் இவரது இயக்கத்தில் என்னென்ன படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் இதோ

# கஜினி ( ஹிந்தி )

# துப்பாக்கி

# கத்தி

# ஸ்பைடர்

# சர்க்கார்

# தர்பார்