100 Crores Movies in Ajith Career
100 Crores Movies in Ajith Career

அஜித்துக்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

100 Crores Movies in Ajith Career : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் படத்தின் ப்ரோமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம்.

கொரானாவில் இருந்து மக்களைக் காக்க பிரதமர் நிதிக்கு பணம் கொடுத்தவர்களும் கொடுக்காதவர்களும் – அதிர்ச்சியை ஏற்படுத்திய லிஸ்ட்.!

புரொமோஷனே இல்லாமல் வெளியானாலும் அஜித்தின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் பெற்று விடுகின்றன.

அஜித் நடிப்பில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ஆரம்பம்
2. வீரம்
3. வேதாளம்
4. விவேகம்
5. விஸ்வாசம்
6. நேர் கொண்ட பார்வை