2023-ல் வெளியாக போகும் பார்ட் 2 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

10 Part 2 Tamil Movies in 2023 : தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களில் குறிப்பிட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன.

அப்படி வெற்றி பெறும் சில படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகி வருவது வழக்காக உள்ளது. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாக போகும் இரண்டாம் பாக திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1. இந்தியன் 2

2. பொன்னியின் செல்வன் 2

3. சர்தார் 2

4. புஷ்பா 2

5. விக்ரம் 2

6. கைதி 2

7. சார்பட்டா பரம்பரை 2

8. ஜிகர்தண்டா 2

9. விடுதலை 2

10. சந்திரமுகி 2

இந்த பத்து பார்ட் 2 படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.