10 Favourite Movies of Vijay
10 Favourite Movies of Vijay

தளபதி விஜய் தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

10 Favourite Movies of Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்தமான 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை தெரிவித்துள்ளார்.

சும்மா தெறிக்கும்.. வலிமை மியூசிக் குறித்து யுவன் சங்கர் ராஜா கொடுத்த மாஸ் அப்டேட்!

இந்த பத்து படங்களில் 5 படங்கள் தமிழ் திரைப்படங்கள் தான் இடம் பிடித்துள்ளன.

அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் இதோ

  1. Road To Predition
  2. Life Is Beautiful
  3. Cellular
  4. Nayagan (நாயகன்)
  5. Salaam Namasthe
  6. Annamalai (அண்ணாமலை)
  7. Kadhaluku Mariyadhai (காதலுக்கு மரியாதை)
  8. Enga Veetu Pillai (எங்க வீட்டு பிள்ளை)
  9. Pithamagan (பிதாமகன்)
  10. Passion Of Chirst