5 மாதத்தில் அனைவரையும் கலங்க வைத்த தமிழ் பிரபலங்களின் மரணங்கள் குறித்து பார்க்கலாம்.

பிறப்பு இறப்பு என்பது இயற்கையான ஒன்று. மனிதராக பிறந்தவர்கள் எல்லாரும் ஒரு நாள் இந்த மண்ணிற்குள் மறைய தான் போகிறார்கள்.

இருந்தபோதிலும் சிலரது மரணங்கள் ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அப்படி 2023 தொடங்கி ஐந்து மாதத்தில் தமிழ் சினிமா பறிகொடுத்த 10 சிறந்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

1. இயக்குனர் மற்றும் நடிகர் ராமதாஸ் – ஜனவரி 23

2. பழம்பெரும் நடிகை ஜமுனா – ஜனவரி 27

3. இயக்குனர் சண்முகப்பிரியன் – பிப்ரவரி 3

4. நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் – பிப்ரவரி 3

5. பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் கே விஸ்வநாத் – பிப்ரவரி 3

6. பாடகி வாணி ஜெயராம் – பிப்ரவரி 4

7. இயக்குனர் மற்றும் நடிகர் டி பி கஜேந்திரன் – பிப்ரவரி 6

8. நடிகர் மயில்சாமி – பிப்ரவரி 19

9. நகைச்சுவை நடிகர் குணா – மார்ச் 21

10. நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா – மே 3.