Bigil Movie

விஜய் பிகில் அடித்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என பிகில் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

1 Year of Bigil Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

இயக்குனர் அட்லி இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். நயன்தாரா நாயகியாக நடித்த பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் நம்பர் 1 திரைப்படமாக மாறியுள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.