Sargar Vijay
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சர்கார். இந்த படத்தை தளபதி ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

முருகதாஸ் இயத்தில் தொடர்ந்து வெற்றி படம் அளித்து வந்த விஜய், மூன்றாவது முறையாக இணைந்த படம் சர்கார்.

தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #1YearOfBBSarkar உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.

தளபதி 64 படத்தில் விஜய் பாடுவாரா ? வெளியான அதிர்ச்சி தகவல் .!

இயக்குனர் முருகதாஸ் சர்கார் படத்தின் ஒரு வருட வெற்றிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும், தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

இந்த படம் வெளியான முதல் நாள் 32 cr வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் படம் மலையாள மொழியில் வெளியாகி அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது சர்கார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here