ஷிவானியுடன் ஓவர் ரொமான்ஸில் பாலாஜி - செம கடுப்பான கேப்ரெல்லா | Balaji Murugadoss Romance Shivani

Balaji Romance with Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய இரண்டாவது புரோமோ விடியோ வெளியாக காலதாமதம் ஏற்பட்டது. விரைவில் வெளியாகும் என விஜய் டிவி அதிகாரபூர்வமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்தது.

இந்த நிலையில் தற்போது அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் பாலாஜி மற்றும் ஷிவானி ஓவர் ரொமான்ஸில் களமிறங்கியுள்ளனர்‌.

ஷிவானியுடன் ஓவர் ரொமான்ஸில் பாலாஜி  - செம கடுப்பான கேப்ரெல்லா

ஒருவரையொருவர் மாற்றி மாற்றி ஊட்டி கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஷிவானியின் மடி மீது படுத்துக் கொள்கிறார் பாலாஜி.

இதைப்பார்த்த கேப்ரில்லா கொஞ்சம் கடுப்பாகி ஆஜித்திடம் புலம்புகிறார். அதற்கு ஆஜித் கூல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆன எப்படி நான் எல்லாத்தையும் கலைத்து விடுறேன் பாரு என பாலாஜி சிவானி அமர்ந்திருக்கும் பெட்டில் போய் படுத்துக் கொள்கிறார்.