Kaithi
கைதி படம் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி.

எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படம் தற்போது வசூலில் ரூ 100 கோடியை தாண்டி ரூ 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Kaithi in 100 Crore Club

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.