Thalapathy 64

தளபதி 64 படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நபராக தொகுப்பாளியும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.