நேற்று முதல் புரோ கபடி போட்டி ஹரியானாவில் தொடங்கியது. முதல் கட்ட போட்டி சென்னையில் முடிவடைந்த நிலையில் நேற்று தனது சொந்த மண்ணில் ஹரியானா அணி குஜாராத் அணியை 36-25 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

அதே போல் அடுத்த ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணி, புனே அணியை 41-36 என்ற கணக்கில் வென்றது. இதுவரை முதல் மூன்று இடங்களில் ஏ பிரிவில் புனே,டெல்லி மற்றும் மும்பை உள்ளது.

பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி முதலில் உள்ளது மற்ற அணிகள் இரண்டு போட்டித் தொடரில் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.