YouTube video

நான்காவது எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட் : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

35 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நான்காவது எபிக்ஷனுக்காக இன்று நாமினேஷன் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பது குறித்த விவரம் அடங்கிய ப்ரோமோ வீடியோ.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கேப்ரெல்லா
சம்யுக்தா
சுசித்ரா
அனிதா
ஷிவானி
அர்ச்சனா
பாலாஜி
ரம்யா பாண்டியன்
ஆஜித்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.