Bigil Vs Kaithi 24 Days Collection
பிகில், கைதி ஆகிய படங்கள் 24 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்தன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜயின் நடிப்பில் பிகில், கார்த்தியின் நடிப்பில் கைதி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

24 நாட்களை கடந்தும் இந்த இரண்டு படங்களுமே தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில் 24 நாள் முடிவில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்ற விவரங்கள் இதோ உங்களுக்காக

பிகில் – ரூ 13.24 கோடி
கைதி – ரூ 5.08 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.