Bigg Boss Madhumitha
மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் மதுவின் அம்மா பதற்றமான பதில்.

Bigg Boss Madhumitha Mother : சென்ற வாரம் அபிராமிக்கு முன்னதாகவே மதுமிதா வெளியேற்றப்பட்டார். காரணம் இதுதான் என்று கூறாமல் ஏதோ சமாளிக்கும் வகையில் காரணத்தை கூறி மதுமிதாவை வெளியேற்றியது பிக் பாஸ் வீடு.

மதுமிதா வெளியேற போவதாக வந்த ப்ரோமவை பார்த்து மதுவின் அம்மா நேரடியாகவே அன்று வந்து இருந்தார். இது மதுவிற்கே தெரியாது. ஆனால், அவர் எதிர்பார்த்த அவரின் கணவர் வரவில்லை.

இந்தியன் 2 பிரச்சனைக்கு வடிவேலு காரணமா? – செம கடுப்பில் ஷங்கர்.!

மதுவின் அம்மாவை போலவே எல்லா நேயர்களுக்கும் அந்த ப்ரோமோ அதிர்ச்சியை அளித்து இருந்தது.

இதற்கிடையில் மதுவின் அம்மா செட்டில் இருந்த ஒருங்கிணைப்பாளர் ஒருவற்கு மது இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்தது பற்றி விளக்கம் அளித்து உள்ளார்.

எந்த அளவிற்கு அவளை அவர்கள் தூண்டி இருந்தால் இவ்வாறு அவள் செய்து இருப்பாள் என்றும், அதற்கு மீண்டும் செட்டில் இருந்தவர் எது நடந்து இருந்தாலும், இது போல செய்தது தவறு தானே என்று கேட்டதற்கு, மதுவின் தயார் “அவள் அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்தால் இது போன்று செய்து இருப்பாள் ” என்று கூறினார்.

மேலும், இந்த உரையாடலின் போது மதுவின் அம்மா மிகவும் பதற்றத்துடன் இருந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.