படுக்கைறையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து பப்பில் ஆட்டம் போட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது வாய்ப்புகளுக்காக கவர்ச்சி கோலத்திற்கு மாறியுள்ளார்.

தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது வீடியோ ஒன்றை யும் படுக்கையறை புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Shalu Shammu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.