International Champions Cup football : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

International Champions Cup football :

ஐரோப்பிய நாடுகளில் 2019-20-ம் ஆண்டுக்கான கிளப் கால்பந்து லீக் தொடர்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன் நட்பு ரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா – இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணிகள் மோதிய ஆட்டம் ஜப்பானில் நடைபெற்றது.

அணியின் டேமி ஆப்ரஹாம் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சி 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் நீண்டநேரம் கோல் அடிக்கவில்லை.

முதல் முறையாக டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால் – வேற லெவல் காம்போ.!

ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் செல்சி அணியின் ராஜ் பார்க்ளே ஒரு கோல் அடிக்க செல்சி 2-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் 91-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ராகிடிச் ஒரு கோல் அடித்தார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் செல்சி 2-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.