இயக்குனர் சேரனிடம் விட்டுக்கொடுக்கும் படி கவின் கோரிக்கை வைக்கும் பிக்பாஸ் வீட்டின் இன்றைய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

kavin request cheran to giveup championship – பிக்பாஸ் வீட்டில் சேரனும், லாஸ்லியாவும் தந்தை, மகள் போல பழகி வந்தனர். ஆனால், சேரன் நாடகமாடுகிறார் என கவின் கூறியதை கேட்டு லாஸ்லியா மனம் மாறினார். அதன்பின் கவினுடனேயே அவர் நெருக்கமாக பழக தொடங்கினார். ஆனால், இதுவே ரசிகர்கள் மத்தியில் அவர்கள் இருவருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்து விட்டது.

தளபதி 64 குறித்து வெளியாகும் முதல் அறிவிப்பு – அதிகாரபூர்வ ட்வீட் இதோ.!

இந்நிலையில், சேரன் அண்ணா நீங்கள் பல வெற்றிகளை பார்த்து விட்டீர்கள். நாங்கள் வயதில் சிறியவர்கள். எனவே, எங்களுக்கு விட்டுக்கொடுங்கள் என கவின் கேட்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு வனிதா விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://platform.twitter.com/widgets.js