செம்பருத்தி சீரியல் மித்ராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று செம்பருத்தி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலான இதில் மித்ரா வேடத்தில் வில்லியாக நடித்து வருபவர் பாரதா நாய்டு.

இவர் வெள்ளித்திரையில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் செம்பருத்தி சீரியல் கொடுத்த புகழை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

தற்போது மித்ரா ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஒரு வேலை அவருக்கு திருமணமா? இவர் தான் மாப்பிள்ளையா என்றெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஆனால் உண்மை என்ன என்பது தெளிவாக தெரிவரவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மனம் திறந்தாள் மட்டுமே தெரிய வரும்.

Sembaruthi Serial Mithra

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.