Sembaruthi
செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஷாம்மின் வீட்டிற்கு புது வரவாக குழந்தை பிறந்துள்ளது. புகைப்படத்துக்கு இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலின் நாயகனான கார்த்தியின் நண்பனாக நடித்து வந்தவர் ஷாம்.

இவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொள்ள அவருக்கு பதிலாக வேறொருவர் நடித்து வருகிறார். தற்போது ஷாம் வீட்டிற்கு புது வரவு வந்துள்ளது.

அதாவது அவர் அப்பாவாக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். தன்னுடைய குழந்தையை கையில் வைத்து கொண்டு அவர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Shayam Sembaruthi Serial

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.