சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியாவின் நடிப்பில் சூரரைப் போற்று என்ற படம் உருவாகியுள்ளது.
சுதா கொங்காராவ் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரிலீசாகியுள்ளது.
Here's Maara.. An ordinary man with an extraordinary dream!#SooraraiPottruFirstLook #AakaasamNeeHaddhuRa#SudhaKongara @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @rajsekarpandian @guneetm @SuperAalif @SakthiFilmFctry @gopiprasannaa @PoornimaRamasw1 pic.twitter.com/QwDNCGgFMN
— Suriya Sivakumar (@Suriya_offl) November 10, 2019