கியூட் லுக்கில் தளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது தளபதி 64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக விஜய் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் குழந்தை ஒருவரை மடியில் அமர வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் கியூட்டாக இருப்பதாக கூறி வரும் ரசிகர்கள் அனைவரும் அந்த லக்கி பாப்பா யாருபா? என்ற கேள்வியை தான் முன் வைத்து வருகின்றனர்.

கூடிய விரைவில் அந்த பாப்பா யார் என்ற பதில் கிடைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.