அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் ஸாரி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் அம்மு அபிராமி.
சமீபத்தில் வெளியான தனுஷின் அசுரன் படத்தில் அம்மு அபிராமியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அம்மு அபிராமி சேலையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.